விதைத்தாலும் முளைக்காது என்று தெரிந்தும்
உங்கள் மனம் என்னும் நிலத்தில் என் காதல் விதையாய்
விதைத்தேன். அது முளைத்து பாதியில் கருகி விட்டதுடா.
அழுகிற என் கண்களுக்கு ஆயுள் குறைவு தான் என் கண்ணா.
நார்யோடு இணையாத பூவை போல என் வாழ்வும் உதிர்ந்து விட்டதுடா.
Thursday, February 10, 2011
Subscribe to:
Posts (Atom)
