Wednesday, December 23, 2009

கருவறையில் இருக்கும் குழந்தை மண்ணை தழுவ
காத்திருப்பது போல் என் மனமும் உன் சந்திக்க காத்திருகிறது...............
உன் விழியை பார்க்கும் அந்த நொடிக்காக
என்ன மாயம் செய்தாய்
எல்லா கவிதைகளும்.......
உன்னை சுற்றியே.....

Sunday, December 20, 2009




காத்திருக்கிறேன்.


செடியாய் நான் தவமிருக்கிறேன்.
என் மூச்சுக்காற்றை
நீ சுவாசித்து.
உன் மூச்சுக்காற்றை
நான் சுவாசிப்பதற்காக.

Thursday, December 17, 2009



பூவின் அழுகை


காதல் ஒரு பூ தோட்டம்

அதில் பூக்கும் பூக்கள்.

மாலை ஆவது விட

மலர் வளையம் ஆகிறது என.

Sunday, December 13, 2009







என் விழி உறிஞ்சிய உன்னை
என் பேனா உதிர்த்தது
அழகின் இலக்கனமாய்............




உன் ஸ்பரிசம் சுவாசமாக,
தவமிருகிறது என் நாசி
சற்றும் தாமதியாமல் என்னை நேசி...........




பூ கம்பமமாய் பூகம்பம்
ஏற்படுத்தியதற்கு பரிகாரம்
மண மேடையில் பிடி என் கரம்............







இறைவா!.....
அவளின்.,
பூவிழி ஓரம்..........
பூவிதழ் ஈரம்..............
இரண்டும் என்மேல் பட வேண்டுமோர் வரம்..............

Thursday, December 3, 2009


பட்டம் பூச்சி மனம்.

நான் ஒரு பாலைவன பறவைய இருந்தேன்.

உன் சந்திக்கும் முன் ஆனால் உன்னை சந்தித்த பின்
வானில் பறக்கும் பட்டம் பூச்சிய பறந்தேன்.

ஆனால் அந்த சந்தோஷம் வானில் தோன்றும்
வானவில் போல ஆனது.