Wednesday, April 29, 2009




ஊமை காதல்



திங்கள் என்று உன்னை



நினைத்தேன் .











ஆனால் நீ ஞாயிறு ஆக மாறி



என்னை வாட்டுகிறாய்.



என் மனம் புரிவில்லையா இன்னும் உனக்கு



அதில் எழும் அலைகடல் போல



உன் நினைவின் சங்கமம்.

Monday, April 27, 2009



கண்ணாடி

மனிதா போதும் உன் கண் அடி என்னும்


கல் அடிகள்.


தாங்க முடியவில்லை என் மனம் என்னும்


கண்ணாடி அழ, ஒடிந்தது பிம்பம்.


இறைவா இது நியாயமா.



சொல்லு ஏன் இந்த சாபம்.


கதறி அழ நான் ஒன்றும் இதயம் உள்ள


மனிதன் அல்ல.




பட்டு போன இதயத்தில்


பசுமையான கொடி போல நீ


வேர் விட


என் இதய பூக்கள் பூக்க


அழகிய தோட்டம்


என் வீடு.

Sunday, April 26, 2009


ஹைக்கூ

மதங்ககள் மாறின

மனங்கள் இணைந்தன,

கல்லறை தோட்டத்தில்!

Saturday, April 18, 2009

மனதோடு வந்து போன சில
காயம் ஏனோ இன்னும் காய மறைந்தது
போனது. ஏன் இந்த வலிகள்
படைத்த கடவுள் வந்தால்
என் வலிகளுக்கு ஆறுதல்
தர சொல்லுவேன்.
எனது



ஹைக்கூ


உலகை காக்க இறைவன் வேண்டாம்


அன்பு ஒன்று போதும்.

Tuesday, April 7, 2009



பல கோடி மனிதர்கள் இருக்கும் இடத்தில்


உன்னை மட்டும் அடையாளம்


காண்கிறாள்.


ஏன் என்றால் நீ அவளின் சுவாசம்.


யாரோ வந்து போன ஒரு சுவடு

என் மனதின் சலனம் இன்னும்

தீரவில்லை.

Sunday, April 5, 2009

haikoo




பன்னீர் வாசனை தான்!



ஆனால் எத்தனை



பேருக்கு தெரியும்



அது ரோஜாவின்



கண்ணீர் என்று...!













Wednesday, April 1, 2009


இதயத்தோடு

கலந்த இனிய

நட்பை...

காலம் கடந்து

யோசித்து பாருங்கே...

கண்களில் கண்ணீர்

கசியும்...

உங்கள நேசித்து

நான் கவிதை

எழுதுகிறேன்

ஆனால் என் கவிதை

கூட என்னை நேசிக்காமல்

உங்களைத்தான்

நேசிக்கிறது என்னை

போலவே!!!!


ஹைக்கூ

கடற்க்கரையில்

விதை!

என்னவளின்

கால் தடம்...!






மகுடம்


புயலிலும்


சாயாமல் நிமிர்ந்து


நிற்கும் புற்களும்


இயற்கை வைத்த


வைர மகுடங்களாய்


பனித்துளி !


அழிவு

மனிதா...

பசுமைக்கு

கள்ளிப்பால்

ொடுக்கிறாய்....

மரங்களை நீ

வெட்டும்போது ....

adada


நதியில் மிதந்து

வந்தன பூக்கள்

மூழ்கி எழுந்தாள்

விதவை..

அவள் கூந்தலில் பூ !



இரு மலர்கள் ஒரு கொடியில் எதிர் வீட்டில் அழகான பூக்கள்.
மனித பசுமைக்கு

நான் தமிழ் நாடு