தவம்
வண்டு தீண்டும் என பூ இருக்க !
காற்று தீண்டும் என குழல் இருக்க !
வளையல்கள் தீண்டும் என கரம் இருக்க
உன் சுவாச காற்று தீண்டும் என
என் சுவாசப்பை தவம் இருக்க!
தீண்டாமல் போனது ஏனோ!
ஹைக்கூ
மனதில் பட்ட ரணங்கள்
முள்ளு குவியலாய்
நினைவின் தழும்புகள்.