Tuesday, February 7, 2012

நம்மில் தோன்றிய காதலுக்கு நீங்கள் கொடுத்த 
உங்கள் மௌனம் என்ற பரிசு.
உங்கள் தோளில் சாய்ந்திட ஆசை
ஆனால் தோற்று விட்டேன் இன்று. 
எண்ண ஏட்டில் எழுதி வைத்த
வண்ண வண்ண காதல் கோலங்கள் 
இன்று கரைந்த போன மாயம் என்ன.

S.K கண்மணி