Monday, April 27, 2009



கண்ணாடி

மனிதா போதும் உன் கண் அடி என்னும்


கல் அடிகள்.


தாங்க முடியவில்லை என் மனம் என்னும்


கண்ணாடி அழ, ஒடிந்தது பிம்பம்.


இறைவா இது நியாயமா.



சொல்லு ஏன் இந்த சாபம்.


கதறி அழ நான் ஒன்றும் இதயம் உள்ள


மனிதன் அல்ல.


No comments:

Post a Comment