என் கண்ணில் தூக்கம் போனதே
பெண்பூவே வந்தாடு
என் தோளில் கண்மூடு
என் சொந்தம் நீ
பெண் மானே செந்தேனே யாரென்று பார்க்கிறாய்
உன் சோகம் எந்நாளும் ஏனென்று கேட்கிறாய்
என் வாழ்வே உன்னோடு
என் தோளில் கண் மூடு
சுகமாயிரு
கண்ணீரில் சந்தோஷம் நானிங்கு பார்க்கிறேன்
தாயாக இல்லாமல் தாலாட்டு பாடினேன்
உன் அன்னை நான் தானே
என் பிள்ளை நீ தானே
இது போதுமே

No comments:
Post a Comment