Sunday, March 14, 2010

மறுக்கிறேன்
கண்ணீர் விட மறுக்கிறேன்
கண்களில் இருக்கும் நீ
கண்ணீராய் கரைந்து விட கூடாது என்பதற்காக.

1 comment:

  1. அருமையான தளம் , ஆழ்ந்த கருத்துக்கள்
    வாழ்த்துக்கள் தங்கையே

    ReplyDelete