Saturday, August 7, 2010

உதிர்ந்த கொண்டிருக்கிறது காலங்கள்.
உளமாற நேசித்தவளான உன்னை
உதாசின படுத்தின என்னை
எள்ளி நகையாடுகிறது என் தனிமை...

வாழ்க்கையின் பிடிப்பை
படிப்பிதவள் நீ

No comments:

Post a Comment